(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

2,800 ஆண்டுகளுக்கு முந்தைய முத்தத்தின் மர்மம்?

ஆண்டுகளுக்கு முன்னர் முத்தமிட்டவாறு இறந்துபோன காதல் ஜோடியின் எலும்புக்கூடு பதப்படுத்தப்பட்டு தற்போது அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.


அவர்கள் முத்தத்திற்கு பின்னணியில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரானில் உள்ள West Azerbaijan மாகாணத்தின் அகழ்வராய்ச்சி பகுதியில் உள்ள ஒரு தொட்டியில் கடந்த 1972 ஆம் ஆண்டு இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது, இந்த எலும்புக்கூடு அருங்காட்சியகம் ஒன்றில் பதப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Pennsylvania பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து கூறுகையில், இவர்கள் கிறிஸ்து பிறப்பிற்கு முன்னர் இறந்துபோனவர்கள்.

சுமார், 2,800 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் ஆவார். இருவரும் 5 அடி 2 அங்குல உயரம் கொண்டவர்கள்.

ஆனால் முத்தமிட்டவாறு இறந்துபோனதால் அதற்கான அந்த முத்தத்தின் மர்மம் என்ன என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

இவர்கள் இருவரும் காதலர்களாக இருந்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறோம் என கூறியுள்ளனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை