(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

வகுப்பறைக்குள் வரும் வெள்ளை நாகம் - நடுக்கத்தில் மாணவர்கள் !

வவுனியா – இறம்பைக்குளம் நடராஜானந்தா வித்தியாலயத்தில் ஓலைக் கொட்டகை வகுப்பறையின் கூரையில் வெள்ளை நாகம் ஒன்று அடிக்கடி வந்து செல்வதால் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்க வேண்டியுள்ளது.


தரம் 5 வரையான மாணவர்கள் கல்வி பயிலும் இப் பாடசாலை போதிய அடிப்படை வசதிகள் அற்ற நிலையில்ஓலைக் கொட்டகையுடன் இயங்கி வருகின்றது.

இந்தப் பாடசாலையின் ஓலைக் கொட்டகையின் கூரையில் வெள்ளை நிற நாக பாம்பு ஒன்று அடிக்கடி வந்து செல்வதாகவும் இதனால் மாணவர்கள் அச்சத்துடனேயே கல்வி கற்க வேண்டியுள்ளதாகவும், ஆசிரியர்களும் அச்சத்துடனேயே கல்வியைப் போதிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 



  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை