(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

பயங்கரவாதத்தின் அசம்பாவிதங்கள் வடக்கில்- மஹிந்த !?

வடக்கில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளின் ஆரம்ப காலத்தில் இடம்பெற்றது போன்ற அசம்பாவிதங்கள்தான் தற்பொழுது நடைபெற்று வருகின்றதாகவும், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குகின்றதா?


என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று முன்தினம் பொலிஸார் மீது நடாத்தப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதல் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பிய போதே இதனைக் கூறினார்.

ஏற்கனவே நீதிபதிகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களும் இதனைத் தான் குறிப்பிடுகின்றன. இது பயங்கரவாதத்தின் ஆரம்பம்.

 இது தொடர்ந்து இடம்பெறும் எனவும், இது குறித்தே நாம் ஆரம்பம் முதல் அரசாங்கத்துக்கு எச்சரித்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை