(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

மக்கள் விடுதலை முன்னணியின் தற்பொழுதுள்ள சின்னத்தை மாற்ற தீர்மானம்.

மக்கள் விடுதலை முன்னணியின் தற்பொழுதுள்ள சின்னத்துக்குப் பகரமாக பொதுவான அடையாளமொன்றை பயன்படுத்தி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் வரும் பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் ஊவா மாகாண சபை  உறுப்பினர் சமந்த வித்யா ரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் அரசியல் மாற்றமொன்றுக்காக பாரிய மக்கள் புரட்சியொன்றை ஏற்படுத்தப் போவதாகவும் இதன்போது, மக்கள் விடுதலை முன்னணி புதிய சின்னத்தில் அறிமுகமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை