(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

திருமலை விபத்தில் மூவர் படுகாயம் !

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிகிந்தபுரம் பகுதியில் வானுடன் கார் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இன்று வௌ்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாண வீதியில் ஒன்றன் பின் ஒன்றாக வந்த வாகனம் வீதிச் சமிக்கையை கவனிக்காமல் இந்த விபத்து ஏற்பட்டள்ளது.

இதனால் வானில் வந்தவர்களில் மூவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர் என உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை