(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

பிரதமர் தலைமையில் ஏறாவூர் புதிய நகரசபை கட்டிடம் திறப்பு.

ஏறாவூர் புதிய நகரசபை கட்டிடத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தனர்.
 
இதுதொடர்பாக  நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டார். 


மத்திய அரசாங்கத்தின் 3 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
 
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரின் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம, அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதியமைச்சர் பைஸல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். நஸீர் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
.
 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை