(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

களனிவெலி ரயில் சேவைகள் !

அவசர பராமரிப்பு நடவடிக்கைகளினால் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் களனிவெலி ரயில் சேவைகள் இடம்பெற மாட்டாது.
 
இதுதொடர்பாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சர் விஜயசமரசிங்க தெரிவிக்கையில் எதிர்வரும் 14ம் திகதி வழமையான ரயில் சேவைகள் இடம்பெறும என்று கூறினார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை