(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா - (படங்கள்)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா (20) காலை இலட்சக்கணக்கான அடியார்கள் புடைசூழ மிகச் சிறப்பாக இடம்பெற்றது.


(20) காலை 7 மணியளவில் தேர்த் திருவிழா ஆரம்பமாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்க, இல்ஙகைத் தீவின் பல்வேறு பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.

வெளிநாடுகளில் வாழும் பெருமளவு புலம் பெயர் தமிழர்களும் இந்த திருவிழாவுக்காக வந்திருந்ததைக் காண முடிந்தது.











 படங்கள் -  ஊடக நண்பர் யாழ் மயூர பிரியன் நன்றிகள்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை