(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

சர்வதேச இரத்தினக்கல் , தங்க ஆபரணக் கண்காட்சி கொழும்பில் !

ப்சஸ்ட் ஸ்ரீலங்கா சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கண்காட்சி கொழும்பில் 26வது முறையாக நடைபெறவுள்ளது.
 
 
 
கொழும்பு ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை கணகாட்சி ஆரம்பமாகவுள்ளது.
 
 
கண்காட்சி எதிர்வரும் 3ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இரத்தினக்கல் அகழ்வுத்துறையில் ஈடுபட்டுள்ளோர் பெரும் எண்ணிக்கையில் இதில கலந்து கொள்ள உள்ளனர்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை