(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

தொகுதி அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள் உருவாகுவது ஜனநாயகப் பண்பு !

மாகாண சபை, பாராளுமன்றத் தேர்தல்களுக்கும் உள்ளூராட்சி  மன்ற திருத்தச் சட்டமூலத்தின் கீழான உரிமையை அறிமுகம்  செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஊடகத்துறை பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன தொவித்தார்.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

மகாண சபைகள; மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள்  அமைச்சர் பைசர் முஸ்தபா கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில்   தொகுதி அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள் உருவாகுவது ஜனநாயகப் பண்பாகும் என்றும் ஊடகத்துறை  பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன மேலும் தெரிவித்தார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை