(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

இன்றும் நாளையும் ஹங்;வெல்ல-கொழும்பு வீதியில் வாகன போக்குவரத்து வரையறுக்கப்படும்.

ஹங்வெல்ல -  பத்தினி தேவாலயத்தின் வருடாந்த பெரஹராவை முன்னிட்டு இன்றும் நாளையும் ஹங்;வெல்ல-கொழும்பு வீதியில் வாகன போக்குவரத்து வரையறுக்கப்படும்.


இன்று இரவு எட்டு மணி முதல் பத்து மணி வரையிலும், நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் பத்து மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரையும் போக்குவரத்து வரையறுக்கப்படும் என்று பொலிஸ் தமையகம் அறிவித்துள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை