(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

பரீட்சை வினாத்தாள் வெளியான சம்பவம்; மாணவனும் தந்தையும் விளக்கமறியலில்

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இராசாயண விஞ்ஞான வினாப்பத்திரத்தின் சில கேள்விகள் முன்கூட்டியே வௌியானதாக கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவனும் அவரது தந்தையும் வரும் 30ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை