(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

இன்று 7 மணி­நேர மின் தடை !

மண்டூர் பிர­தே­சத்தில் திடீர் மின் பரா­ம­ரிப்பு வேலைகள் கார­ண­மாக இன்று 10ஆம் திகதி மின் விநி­யோகம் தடைப்­படும் என மட்­ட­க்க­ளப்பு  மின்­சார சபை அறி­வித்­துள்­ளது. காலை 9 மணி­முதல் மாலை 4 மணி­வ­ரை­யி­லான 7 மணி­நேர மின்­தடை அமுல்­ப­டுத்­தப்­படும் என அறி­வவிக்கப்­பட்­டுள்­ளது. 

மண்­டூரில் இவ்­விதம் அடிக்­கடி  மின்­வி­நி­யோகம் தடைப்­ப­டு­வது குறித்து  மின் பாவ­னை­யா­ளர்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.
கடந்த மாதம் 11ஆம்,14ஆம்,22ஆம், திக­தி­க­ளிலும், இம்­மாதம் 2ஆம், 4ஆம்  திக­தி­க­ளிலும் மேற்­படி மின்­சார தடை அமுல்­ப­டுத்­தப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது. 

இதனால்  பாவ­னை­யா­ள­ர­்க­ளுக்கு ஏற்­படும்  பாதிப்பு குறித்து  மண்டூர் பிர­தேச நலன் விரும்­பிகள் ஒன்றியம் மட்டக்களப்பு மின்சார சபை உயரதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை