(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

பெற்றோல் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது !

பெற்றோல் உள்ளிட்ட எரிதிரவத்தின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என்று அமைச்சர் அர்ஜுன ரனதுங்க தெரிவித்துள்ளார்.
பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரிக்குமாறு லங்கா ஐஓசி நிறுவனம் கோரி வருகிறது.
எனினும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அவ்வாறு விலைகளை அதிகரிக்கப் போவதில்லை.
விலை அதிகரிப்பு மக்களை கடுமையாக பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை