(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

சுப்பர் சிறைச்சாலை இன்று திறப்பு !

ஹம்­பாந்­தோட்டை அங்­கு­னு­கொ­ல­ப­லெஸ்­ஸவில்  சர்­வ­தேச தர நிய­மங்­க­ளுக்கு அமை­வாக   நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள இலங்கையின்  முத­லா­வது சிறைச்­சாலை இன்று (16) திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இச்சிறைச்சாலை ‘சுப்பர் சிறைச்­சாலை ‘ என்று அழைக்­கப்­படுகின்றது. இங்கு  சிறைக்­கை­தி­க­ளுக்கும், அவர்களைப்  பார்­வை­யிட வரு­ப­வர்­க­ளுக்கும்  உயர் சொகுசு வச­திகள் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இப்­பு­திய சிறைச்­சா­லையில் சுமார்  1500  சிறைக்­கை­தி­களை தங்­க­வைக்க முடியும்.

இத்­தி­றப்பு விழாவில் மீள்­கு­டி­யேற்றம் மற்றும் 
சிறைச்­சா­லைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ,   நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை