(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

கையடக்க தொலைபேசி, இணையத்தள பாவனை அதிகரிப்பு !

நாட்டில் இந்த வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 2 கோடி 80 இலட்சம் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
 
 
இது 13 தசம் எட்டு சதவீத அதிகரிப்பாகும். 
 
 
இதே போன்று இணையத்தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் 55 இலட்சமாக அதிகரித்துள்ளது. இது 26 தசம் ஐந்து சதவீத அதிகரிப்பாகும் 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை