(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு யாழ் பல்கலையில் சுவரொட்டிகள் !

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.





இந்த சுவரொட்டிகள் இன்று காலை ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரை மண்டப  சுவர்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அகவை 63 தமிழீழ தேசியத் தலைவருக்கு பிறந்த தின வாழ்த்துக்கள் என அந்த சுவரொட்டியில் ஒட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, மாவீரர் தினத்தை முன்னிட்டும் சுவரொட்டிகள்  யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்மை  குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை