(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் !

2017/2018 பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாத முதற்பகுதியில் வெளியிடப்படவுள்ளது.
 
இது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிறேமகுமார தெரிவிக்கையில் . விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டதன் பின்னர் மாணவர்களுக்கு அது பற்றி விளக்கமளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
 
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழக நுழைவிற்குத் தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை