(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

பட்டாசுகளைப் பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயல்பட வலியுறுத்தல்!

புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளைப் பயன்படுத்தும் போது அவதானத்துடன் கையாளுமாறும், தரமான பட்டாசுகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.
 
இதேவேளை பட்டாசுகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதன் அவசியத்தை தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவின் தாதி பயிற்சிப் பிரிவு அதிகாரி திருமதி புஷ்பா ரம்யா சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை