(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை தேசிய கொடியை பறக்கவிடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை வீடுகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜீர அபேவர்தன மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 
 
இதேவேளை இன்று (27.01.2018)முதல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை சுதந்திர தினத்திற்கான ஒத்திகைகள் இடம்பெறவுள்ளன . சுதந்திர தினத்தன்று கொழும்பு நகரில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர். 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை