(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

வடக்கு கிழக்கிற்கு இரண்டு கோடி ரூபா நாணயங்கள் .

வடக்கு கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக நிலவிவரும் நாணய தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான நாணயங்களை அந்த பிரதேசத்திலுள்ள வர்த்தக வங்கிகள் பெற்றுக்கொண்டிருப்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 
 
 
ரூபா 10/= , ரூபா 5/=, ரூபா 2/= நாணயங்களை அந்தப்பிரதேசத்திலுள்ள வர்த்தக வங்கிகள்பெற்றுக்கொண்டிருப்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை