(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

விண்ணுக்கு செல்ல தயாராகும் இலங்கை செய்மதிகள்

முதல் தடவையாக இரண்டு தொடர்பாடல் செய்மதிகள் இலங்கையில் இருந்து விண்ணுக்கு ஏவப்படவுள்ளன.
ஜப்பானின் கியூடெக் நிறுவனத்தின் உதவியுடன், நெனோ தொழிநுட்பத்துடனான செய்மதியொன்று 2019 இல்  ஏவப்படவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை 2020 ஆம் ஆண்டு ரஷ்யாவின் உதவியுடன் மற்றுமொரு செய்மதி விண்ணில் ஏவப்படவுள்ளது.
இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்புவதற்கு, விவசாயம், தொடர்பாடல், நீர்வழங்கல் மற்றும் சூழலியல் துறைகள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ஆதர் சி க்ளாக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை