(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

ஆசிரிய மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை திகதி அறிவிப்பு!

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நடத்தப்படுகின்ற சேவை முன் மூன்று வருட கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை பயில்வதற்கு 2017ஆம் ஆண்டுக்குரிய ஆசிரிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் விஞ்ஞானம் மற்றும் கணித பாடசாலைகளுக்குரிய நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13, 14, 15, 16ஆம் திகதிகளிலும், சங்கீதம் மற்றும் நடன பாடங்களுக்குரிய நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13ஆம் திகதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெறுமென கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் அறிவித்துள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை