(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

குட்டி தலயின் பிறந்தநாளை மாஸாக கொண்டாடிய ரசிகர்கள்! படங்கள் உள்ளே

நடிகர் அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்பது நாம் நன்றாக அறிந்ததே. அப்படி இருக்கையில் அவர்கள் அஜித் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை விட்டு விடுவார்களா என்ன.
இன்று அந்த குட்டி பையனின் மூன்றாவது பிறந்தநாள். நேற்று முதல் ஸ்பெஷல் பெர்த்டே ஆல்பம், போஸ்டர் பேனர், டிவிட்டர் ட்ரண்டிங் என கொண்டாடிவருகிறார்கள்.
சென்னையை சேர்ந்த ரசிகர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு உணவு வழங்கி, அவர்களோடு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். இந்த 

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை