Post views-

எம்மைப் பற்றி / ABOUT US



 ஆசியன் மோர்னிங் 8 தமிழ் தளம் தமிழர்களுக்கான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய தளமாகும். 

 

2014
ஏப்ரல் 18 ம் திகதி அன்று பதிவு செய்யப்பட்டு 2014 மே 31 ம் தனது சேவையை
ஆரம்பித்தது.

 

 செய்திகள்  பொழுபோக்கு அம்சங்கள் மற்றும் பலவற்றை 


உள்ளடக்கியள்ளது. முக்கியமாக தமிழ் மக்களின் நிகழச்சிகள் அறிவித்தல்களை
உள்ளடக்கியிருந்தது.



எனினும் ஆரம்பகாலங்களில் ஒரு பெயரை வைத்து தொடங்கப்பட்டிருந்தாலும் அது மீண்டும்

 மீண்டும் மாற்றப்பட்டு தற்போது ஆசியன் மோர்னிங் 8 தமிழ் எனும் பெயரில் 2017 ஜீலை 4 ம் 

திகதி ஆரம்பிக்கப்பட்டது. 


இன்று உலகமெங்கும் எமது பாவனையாளர்கள் அதிகரிப்பால் பல நாடுகளுக்கு என்று தனித்தனி 

பெயர்களிலும் தனிமையான வேகமாக செயற்படக்கூடிய சேவர்களையும் அதிக தொழிட்நுட்பத்துடனும் எமது இணையத்தை 

 

இயங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்..

எமது இயைத்தளத்திற்கு நாளாந்தம் பல 

நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வருகை தருகின்றனர்.

 2018 ம் ஆண்டு முதல் செய்திகளுக்கான விசேட தனித்தளங்களை ஆரம்பிக்க இருக்கின்றோம். 

அன்றிலிருந்து எமது வாசகர்களின் வகையும் வருகையும் மேலும் பல இலட்சக்கணக்காக 

 உயர்வடையும் என எதிர்பார்க்கின்றோம்.
ஆசியன் மோர்னிங் நிறுவனத்தின் வளர்ச்சியின் பின்னணியில் பல நண்பர்கள் இருக்கின்றனர்.

 

 அத்தோடு எமக்காக பலர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர்.
நாங்கள் மேலும் வளர்ச்சியடைய அனைவரினதும் ஆதரவினை எதிர்பார்க்கின்றோம்.


 

நன்றிகள்

 




  • தாயக நேரலை கார்த்திகை 26 - 27

    தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை

    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை